(15/6/2026) கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் புவனகிரி காவல் உதவி ஆய்வாளர் திரு. பிரகாஷ் மற்றும் போலீசார் கீரப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.