Home(15/6/2026) கோவை மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தலின் படி பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். (15/6/2026) கோவை மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தலின் படி பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். D CholaRajan Newer Older