(16/6/2026) கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், உத்தரவின்பேரில் கடலூர் முதுநகர் காவல் உதவி ஆய்வாளர் திரு. பிரேம்குமார் தலைமையிலான போலீசார், நாகம்மாபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.