(20/5/2026) திருநெல்வேலி மாநகர காவல் துறை திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி சந்திப்பு பகுதியில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் இரு சக்கர வாகனத்தில் வந்த மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த அப்துல்லா(21) என்பவரை சோதனை செய்ததில் *சுமார் 1.050 கிலோ கிராம் கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.