(19/5/2026) சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம், தாதகாப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.