(20/5/2026) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று குற்றால சாரல் திருவிழாவினை முன்னிட்டு துறைசார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.