Type Here to Get Search Results !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் குறித்து சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று (30.04.2026) நடைபெற்றது.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.