(30/4/2026) தென்காசி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆ. மயில்வாகனன் இ.கா.ப., தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.