(4/4/2026) தென்காசி மாவட்டம் கடையநல்லூர்,தென்காசி மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர்., இ.ஆ.ப., அவர்கள் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.