(15/5/2026) தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராமசாமியாபுரம், முள்ளிக்குளம், தலைவன் கோட்டை, மலையடிக்குறிச்சி, நெற்கட்டும் செவல் ஆகிய ஊராட்சி பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் ஊரகவளர்ச்சித்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.