Type Here to Get Search Results !

(14/5/2026) இராமநாதபுரம் மாவட்டம் பஜார் காவல்துறையினருக்கு முதுனாள் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுயில் ரோந்து சென்ற காவல்துறையினர் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மதன் மற்றும் மாசிலாமணி ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1.2Kg கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.