(9/3/2026) மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய டயாலிசிஸ் யூனிட் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாநகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.