Type Here to Get Search Results !

(13/3/2026) நீலகிரி மாவட்டம் உதகை பட்பயர் அருகில், உதகை சறுக்கு விளையாட்டு பூங்காவில் அமைக்கப்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தினை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.