Type Here to Get Search Results !

(7/3/2026) தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்களின் தலைமையில் நடைபெற்றது...நிகழ்வில் கலந்து கொண்ட போது...இதில் மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்,மேயர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்...

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.