Type Here to Get Search Results !

(7/3/2026) தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் இன்று சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர்.இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு மகளிர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.