Type Here to Get Search Results !

(6/3/2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சென்னையில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்வினை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கனவுகள் மெய்ப்படும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.