Type Here to Get Search Results !

(3/3/2026) நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில்,கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.