Type Here to Get Search Results !

(02.03.2026) திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் நகராட்சி, துரைசாமி நகரில் கல்வி நிதி திட்டத்தின் கீழ் துரைசாமி நகர் நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தினை திறந்து வைத்தனர்.உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஃபெலிக்ஸ்ராஜா அவர்கள், வெள்ளகோவில் நகர்மன்றத்தலைவர் திருமதி கனியரசி முத்துக்குமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.