(23/3/2026) நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026 முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், / வாக்குபதிவு இயந்திரங்களை முதல் கட்ட சீரற்றமயமாக்கல் பணியானது (Randomization) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.