(23/3/2026) திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன வீடியோ வாகனம் வாயிலாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார்.