Type Here to Get Search Results !

(23/3/2026) ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் தி.மு.கழக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கழக இளைஞர் அணியின் மண்டல அலுவலகமான `அன்பகம் உதயம்’ கட்டடத்தை கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் நேரில் பார்வையிட்டனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.