(20/3/2026) திருப்பத்தூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் "ஜனநாயக திருவிழா", "என் வாக்கு என் உரிமை", "நான் வாக்களிக்க தயாராகிவிட்டேன்" என்ற செய்திகளுடன் அமைக்கப்பட்ட செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்து வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தேர்தல் திருவிழா! தமிழகத்தின் பெருவிழா!