(13/3/2026) மதுரை மாநகராட்சி கீரைத்துரை பகுதியில் புதிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டுவதற்கான பூமி பூஜை மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.பூமிநாதன் அவர்கள் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. அருகில் துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள், கல்விக்குழுத் தலைவர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திருமதி.பூமா அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.