Type Here to Get Search Results !

(13/3/2026) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர்.இ.ஆ.ப. அவர்கள் 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதினை குண்டம்பட்டி பாலசபா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கும், கடையநல்லூர் 29/65, புளியமுக்கு தெரு திரு.ஆர்.ஷேக்உசைன் அவர்களுக்கும் தலா ரூ. 1,00,000/- ற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.