(18/3/2026) திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தாராபுரத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், உணவுத்துறை அமைச்சர், மண்டல தேர்தல் பொறுப்பாளர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.இல.பத்மநாபன் அவர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.