Type Here to Get Search Results !

(9/2/2026) மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியினை மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள், ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் அனைத்து பணியாளர்களும் இன்று (09.02.2026) எடுத்துக் கொண்டனர் அருகில் துணை ஆணையாளர் திரு.ஜெய்னுலாப்தீன் அவர்கள், உதவி ஆணையாளர் (பணி) திருமதி.அருணாச்சலம் அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.