Type Here to Get Search Results !

(9/2/2026) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் பணியாளர்கள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன்,இ.ஆ.ப., அவர்கள், துணை மேயர் திருமதி. ஜி. திவ்யா அவர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.