(9/2/2026) கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.#MRK_பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.