Type Here to Get Search Results !

(7/2/2026)தென்காசி மாவட்டம் குருவிகுளம் வட்டாரம், கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" உயர் மருத்துவ சேவை மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஈ.ராஜா (சங்கரன்கோவில்) மரு.சதன்திருமலைக்குமார் அவர்கள் (வாசுதேவநல்லூர்), முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் திரு.வை.கோபால்சாமி ஆகியோர் முன்னிலையில் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.