Home(7/2/2026) கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒருவரின் செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற 2 நபர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்த வளசரவாக்கம் காவல் நிலைய போக்குவரத்து காவலர் R. சந்திரசேகரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். (7/2/2026) கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒருவரின் செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற 2 நபர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்த வளசரவாக்கம் காவல் நிலைய போக்குவரத்து காவலர் R. சந்திரசேகரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். D CholaRajan Newer Older