Type Here to Get Search Results !

(7/2/2026) கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் பிரஜித், தான் வரைந்த மாண்புமிகு முதலமைச்சரின் அவர்களின் ஓவியத்தை அவரிடம் வழங்க வேண்டும் என்று காணொலி மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார்.அதனைப் பார்த்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், அம்மாணவனை நேரில் அழைத்து பாராட்டி, நன்றாக படித்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.