பேரறிஞர் அண்ணா அவர்களின் 57-வது நினைவு நாளையொட்டி, வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் வரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் கலந்துகொண்டோம்.(3/2/2026)