வேலூர் மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்களின் திருவுருவ சிலைக்கு வேலூர் மாவட்ட கழக செயலாளர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள், மாவட்ட அவைத் தலைவர் திரு தி.அ. முகமது சகி அவர்கள், மாநகர செயலாளர் திரு.ப.கார்த்திகேயன் அவர்களுடன் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். உடன் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.(3/2/2026)