(3/2/2026)திருப்பூர் மாவட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு நாளை முன்னிட்டு,திருப்பூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகம், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வளாகத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது...