Type Here to Get Search Results !

(3/2/2026)பல்லடம் பேருந்து நிலையம் முன்பு பல்லடம் நகர கழகம் சார்பில்#பேரறிஞர்_அண்ணா அவர்களின் 57வது நினைவு தினத்தையொட்டி,நகர கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் சார்பாக அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய நிகழ்வில்பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் நடப்போம்!அவர் தலைநிமிர்த்திய “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதியேற்போம்!

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.