Type Here to Get Search Results !

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூரில் ₹11.74 கோடி செலவில் அமைக்கப்பட்ட இரத்த சுத்திகரிப்பு நிலையம் & மறுவாழ்வு மையத்தை (3/2/2026)மாண்புமிகு முதல்வர் திரு. @mkstalin அவர்கள் திறந்து வைத்தார். மேலும், அதே வளாகத்தில் 6 நியாய விலைக் கடைகள் திறப்பு – மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.