(17/2/2026) தென்காசி நகராட்சி உயர் திரு ஆணையாளர் மற்றும் சுகாதார அலுவலர் அவர்களின் உத்தரவின் படி சுகாதார ஆய்வாளர் அவர்களின் முன்னிலையில் வார்டு 33 தினசரி சந்தையில் உள்ள கடைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.