Type Here to Get Search Results !

(16/2/2026) தூத்துக்குடி மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற நியாயவிலை கடையில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை மற்றும் கருவிழி பதிவு சரியாக விழாதவர்களின் குடும்ப அட்டைகளை சரி செய்வதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமை தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமாகிய திருமதி P.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.