Type Here to Get Search Results !

(17/2/2026) கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.20-க்குட்பட்ட கணபதி மாநகர் 4வது பிளாக் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகர தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர் திரு.இளங்கோவன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.