Type Here to Get Search Results !

தென்காசி மாவட்டம், குற்றாலம் கலைவாணர் அரங்கில் இன்று (15.02.2026) சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே. கமல் கிஷோர்.இ.ஆ.ப. அவர்கள், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணி ஸ்ரீகுமார் அவர்கள், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.தி.சதன் திருமலைக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை துவக்கி வைத்து சீதனப் பொருட்களை வழங்கினார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.