(14/2/2026) இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள இராசிபுரம் நகராட்சி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை இன்று திறந்து வைத்து சிறப்பித்து வந்தேன். உடன் நகரமன்ற தலைவர் திருமிகு. கவிதா சங்கர், நகர கழக செயலாளர் அண்ணன் திரு. NR. சங்கர், நகர்மன்ற உறுப்பினர் திருமிகு, ஜெயம்மாள் இரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.