(14/2/2026) கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.12-க்குட்பட்ட உடையாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள் கட்டிடங்களை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், திறந்து வைத்தார்கள். உடன் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், கல்விக்குழு தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், மாநகர தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் திரு.இராமமூர்த்தி, திருமதி.பூங்கொடி, திருமதி.சுமதி, திரு.சிரவை (எ)சிவா, உதவி செயற்பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர்கள் திரு.கோபிநாத், திரு.ஜெயின்ராஜ், திரு.உத்தமன், சுகாதார ஆய்வாளர் திரு.விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.