(14/2/2026) தென்காசி நகராட்சி தூய்மை இயக்கம்( குப்பைத் திருவிழா) கழிவு வங்கி - வாராந்திர கழிவு சேகரிப்பு இயக்கம் - சார்பாக நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பயன்படுத்திய மற்றும் உடைந்த கண்ணாடி பொருட்கள்* கண்ணாடி பாட்டில்கள் மற்றும் குவளைகள்* வீடுகளில் உள்ள கண்ணாடி துண்டுகள்சேகரிக்கப்பட்டது.