Type Here to Get Search Results !

(15/2/2026)திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நேற்று (14.02.26) என்.எஸ்.எஸ். அலகு 2 சார்பில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவர்கள், பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர். வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.