Type Here to Get Search Results !

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.02.2026) சேத்துப்பட்டு வட்டம், உலகம்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, அரசு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.