(12.02.2026) ஈரோடு மாவட்டம், சென்னிமலை, கணுவாய், அம்மன் காட்டேஜில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா 2026 நிகழ்ச்சியினை துவக்கி வைத்து, சீர்வரிசைப்பொருட்களை வழங்கினோம்.உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள், சென்னிமலை பேரூராட்சித் தலைவர் திருமதி. ஸ்ரீதேவி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.