Type Here to Get Search Results !

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (12.02.2026) பொருநை இலக்கியத் திருவிழாவினை 2026 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர்,இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஈ.ராஜா அவர்கள் (சங்கரன்கோவில்) மரு.தி.சதன்திருமலைக்குமார் அவர்கள் (வாசுதேவநல்லூர்), அவர்கள் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.