Type Here to Get Search Results !

(18/6/2026) நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப அவர்களை, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள திரு.கேழ்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா இ.கா.ப அவர்கள் இன்று நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்கள்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.