Type Here to Get Search Results !

(17/6/2026) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.இரா.ரேவதி இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மின்கலம் பொருத்திய சக்கர நாற்காலியினை வழங்கினார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாகராஜன் அவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.உலகநாதன் அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.