Type Here to Get Search Results !

(19/5/2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு பணி ஒதுக்கீடு பெற்ற இந்திய ஆட்சிப் பணி பயிற்சி அலுவலர்கள் திருவாளர்கள் அமன் திவாரி, சித்தார்த் போக்கார்னா, R. மோனிகா, P. பவித்ரா, G.P. நந்தனா, பாட்டீல் குருஸ்னா பப்ருவன், R. ஸ்ரீ ரூசட், S. சுபாஷ்கார்த்திக், ராகுல் ராகவன், துஷார் சிங், சாய்சைதன்யா ஜாதவ் ஆகியோர் சந்தித்தனர்.

எங்களை பற்றி

பதிவு எண்: TN.28/0169465 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட செய்திகள் மற்றும் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள குற்றங்களின் முகத்திரை இணையதளத்தை பின்தொடரலாம்.